ஐபிஎல்CSK vs GT போட்டியில் மழை இப்படியே தொடர்ந்து பெய்தால் என்ன ஆகும் – விவரம் இதோ.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன