ஒரு நாள் போட்டியாருக்கு பந்துவீச கடினமாக இருந்தது? – ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ கூறிய சுவாரசியமான தகவல்.
உலகின் மிகசிறந்த பந்துவீச்சார்களின் ஒருவர் பிரெட் லீ. இவரது பந்துவீச்சிற்கும் பலரும் அஞ்சி நடுங்கி இருக்கின்றார். 221 ஒருநாள் போட்டிங்களில் விளையாடியுள்ள பிரெட் லீ பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 310 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில்