டெஸ்ட் போட்டிஇன்னும் 12 விக்கெட்டுகள் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவிய நிலையில் மூன்றாவது போட்டியில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து. சொல்லப் போனால் இது ஒரு டெஸ்ட் தொடர் போன்றே செல