டெஸ்ட் போட்டிடெஸ்ட்ல இப்படி பந்து வீசுறதுக்கு விளையாடுறதுக்கு பும்ரா ஓய்வு கொடுத்துட்டு போயிடலாம் – இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வீரர் காட்டம்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் பும்