ஐபிஎல்மும்பை அணியில் இருந்து காயம் காரணமாக விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர். யார் தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடரில் இதுவரையில் ஆடிய போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் மும்பையின் எஞ்சிய 4 போட்டிகள் மிக முக்கியமானவை. இவை தான் பிளே ஆஃப் செல்வார்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கும். இந்த நிலையில் தான் மும்