டெஸ்ட் போட்டிதிடீரென மைதானத்திற்க்குள் நுழைந்த போராட்ட காரர்கள். அலேக்காக தூக்கி சென்ற ஜானி பேர்ஸ்டோவ் – வீடியோ உள்ளே.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியான