ஐபிஎல்உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா? கேன் வில்லியம்சனின் வீடியோ பதிவு உள்ளே.
கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது 32 வயதான கேனுக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 13வது ஓவரின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை காப்பாற்ற முயற்சி செய்யும் போது வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடக்கக்கூட ம