ஐபிஎல்கில்லும், ஷாவும் உலக கோப்பை U19ல் ஒரே அணி தான், ஆனால் இப்போது எப்படி இருக்கிறார்கள் – ஷாவை விளாசும் கில்லின் முன்னாள் பயிற்சியாளர்.
ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் குஜராத் அணியின் சுப்மன