ஐபிஎல்ஆர்சிபி அணியில் அதிரடியாக நுழைந்த ஆல்ரவுண்டர் – பலம் வாய்த்த லக்னோ அணிக்கு எதிராக களமிறங்குவாரா?
இந்தியன் பிரீமியர் லீக்கில் 43வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டியானது எகானா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டி லக்னோ அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமான ப