ஒரு நாள் போட்டிகிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சேஸர் விராட் கோலி. ஆணி தனமாக கூறிய ஃபாஃப் டு பிளெசிஸ்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஆர்சிபி கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ், ரன்-சேஸ்களிலும் ஆட்டங்களை வெல்வதிலும் ஆர்சிபி அணியின் வீரர் மற்றும் இந்திய அணியின் வீரர் விராட் கோலிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க வீரர் கோலியை ஒயிட்-பால் கிரிக்கெட் கண்டிர