டெஸ்ட் போட்டிடெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் இந்தியாவிற்கு விக்கெட் கீப்பர் யார்? – ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி.
ஐபிஎல் 2023 முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரோஹித் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெட்ரா ஆகவேண்டிய நிலையில் டீம்