ஐபிஎல்வீடியோ : ரூ50 லட்சத்தில் லக்னோ அணிக்கு கிடைத்த கிறிஸ் கெயில் போன்ற வீரர் – பிரமாண்ட சிக்ஸரை வியந்து பார்த்த டி காக்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான அற்புதமான ஆட்டத்தில் இரு த