டெஸ்ட் போட்டிஉலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா – லான்ஸ் க்ளூஸனர்
ஐபிஎல் 2023 தொடரானது தற்போது நிறைவடைந்த நிலையில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக வரும் 7முதல் 11ஆம் தேதி வரையில் நடக்கும் உலககோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றனர்.