ஐபிஎல்வீடியோ : மலிங்கா போலவே பந்துவீசி ஸ்டெம்புகளை பதம் பார்த்த அவரது மகன் டுவின் மலிங்கா.
கிரிக்கெட்டில் பலர் விளையாடி இருந்தாலும் சிலரை மட்மே ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும். அந்த வகையில் ஒருவரி கூறவேண்டும் என்றால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்காவை சொல்லலாம். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பின்னர் கிட