ஐபிஎல்“சினிமால எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுங்க ” – கேப்டனை போல பேசிய தல தோனி.
எல்ஜிஎம் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தோனி பேசி இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட