டிஎன்பிஎல்“கவனக்குறைவால் கோவையிடம் வெற்றியை பறிகொடுத்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ்” நடந்தது என்ன? – வீடியோ இதோ.
இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதலே புதிய திறமை வாய்ந்த வீரர்கள் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனார். அதே போன்று கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்நாடு