ஐபிஎல்அந்த ஒரு கேட்ச் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது – தோல்விக்கான காரணம் குறித்து பேசிய கேஎல் ராகுல்.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு வெற்றி முக்கியம் என்பதினால் கடுமையாக போராடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய அது அவர்கள