ஒரு நாள் போட்டிமூளையை யூஸ் பண்ணுங்க.. முதல் நாளே ஹீரோவாக முயற்சிக்காதீங்க – பும்ராவிற்கு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் அறிவுரை.
இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய்து. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்