ஐபிஎல்IPL 2023 தான் எம்.எஸ் தோனிக்கு கடைசி சீசனா? ரூமார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சஹ்ரமா கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்த