ஐபிஎல்தோனி நல்ல டிராமா பண்ணுவாரு.. இன்னும் சில வருடங்கள் விளையாடுவாருனு நினைக்கிறேன் – மைக்கேல் ஹசி பேட்டி.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைக