டெஸ்ட் போட்டிநம்ம பேட்ஸ்மேன்களுக்கு எல்லாம் அப்படி விளையாட தெரியல. தேவையில்லாத ஷாட் எல்லாம் ஆடி அவுட்டனாங்க – முகமது ஷமி
2025 ஜூலை 15 அன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நிறைவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரில் 2-1 எனப் பின்தங்கியுள்ளது. 193 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கைத் துரத்தும் போது ஏற்