ஒரு நாள் போட்டி“மற்றவர்களின் பெயர் எனக்கு வேண்டாம்… நானும் 360 வீரராக மாறுவேன்” பாகிஸ்தான் இளம் வீரர் அதிரடி பேட்டி.
பாகிஸ்தான் ஏ அணியில் விளையாடிவரும் முகமது ஹாரிஸ் தன்னுடைய பேட்டிங் விதம் குறித்தும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் விதம் குறித்தும் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியால் படு பங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய அணியில் தற்போது அதிரடி 360 டிகிரி வீரராக வளம் வந்து கொண்டிருப்பவர் சூரியகும