ஒரு நாள் போட்டிஅவர் போல ஒருவர் இந்த உலகத்தில் பிறக்க போவதில்லை – இந்திய ஜாம்பவான் குறித்து முரளிதரன் பாராட்டு.
உலக கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களில் சிலரே பலருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த வகையில் கூறவேண்டும் என்றால் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த மாபெரும் உலக சாதனை படைத்த பவுலராக