டெஸ்ட் போட்டிவிராட் கோலிக்கு அப்புறம் இந்திய அணி அதை தேடவில்லை. அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் – நாசர் ஹுசைன் விமர்சனம்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை எந்த அளவுக்கு நிரப்புவது கடினம் என்பதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற செய்தி, பல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதி