
இன்று அரையிறுதி போட்டியானது தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய ஏ அணி பகங்ளாதேஷ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியாது பந்துவீச்சை தேர்வு செய்தது. சமீப ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா A அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் தொடக்

வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா