ஒரு நாள் போட்டிகேப்டனாக என்னுடைய ஆட்டம் சிறப்பாக இல்லை. ஆனால் கேப்டன்சியை ரசிக்கிறேன் – குசல் மென்டிஸ்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 41வது போட்டியை இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இலங்கையின் இந்த உலக கோப்பை சுற்றில் அத