ஒரு நாள் போட்டிதெளிவான நோக்கமே இல்லை – பாகிஸ்தான் வெளியேறிய பிறகு அக்தர் வருத்தமான ட்விட்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை உடனே லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 300