ஐபிஎல்இந்த மாதிரியான வீரரால் எந்த பயனும் இல்லை – பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேனை கடுமையாக விமரித்த சேவாக்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் முல்லான்பூரில் உள்ள மைதானத்தில் நேற்று மோதியது. இந்த இரு அணிகளும் அவர்கள் விளையடிய கடைசி ப