PCBஊழலில் முழ்கி முத்தெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். வெளியான அதிர்ச்சி தகவல். அச்சத்தில் அதிகாரிகள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சமீபத்தில் ஒரு அறிக்கையின் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. PCB வாரியத்தின் நிதிகளில் மில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் அதிகப்படியான அதிக பணம் செலுத்தப்பட்டதாகவும் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்க