ஒரு நாள் போட்டிICC BCCI-யின் கிளை நிர்வாகம் போல் செயல் பட்டு இரக்கின்றது – மார்க் புட்சரின் குற்றச்சாட்டு.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் நியூசிலாந்திற்கு எதிராக போட்டியை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த போட்டியில் விராட் கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்ததன் மூலம் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரை தாண்டி ஒரு குறிப்பிடத்தக