ஐபிஎல்சக வீரரின் மீது கேவப்பட்ட ரோஹித் ஷர்மா. என்ன காரணம் தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடரின் 35வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணி அபாரமாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் 5வது வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்