இந்திய அணிநாங்க ரோஹித், கோலி ஓய்வு பெற சொல்லல. அது எல்லாம் அவங்க முடிவு தான். – BCCI மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இ