ஐபிஎல்மால டும் டும், நாட்டு நாட்டு பாடலுடன் கோலாகலமாக தொடங்கிய IPL 2023 | வைரலாகும் வீடியோ.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருக