டெஸ்ட் போட்டிஜடேஜா நல்லா பேட்டிங் செஞ்சாரு. ஆனா அவரு டீம் ஜெயிக்கணும்ன்னு விளையாடல – ஜடேஜாவின் பேட்டிங்கை விமர்சித்த சஞ்சய் மஞ்சுரேக்கர்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2025 ஜூலை 15 அன்று நிறைவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நெருக்கடியான சூழ்நிலையில