ஐபிஎல்ஆர்சிபி ரசிகர்கள் இப்படித்தான். DM-ல எப்படியெல்லாம் மெசேஜ் வரும் தெரியுமா? மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
உலக புகழ்பெற்ற ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டெடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு தொடராகும். இதன் மூலம் பல இளம் வீரர்களை இந்திய கண்டெடுத்த போதிலும் அவர்கள் அனைவருமே இந்திய அணிக்காக விளையாடுவதில்லை. இருந்த போதிலும் ஐபிஎல் தொடருக்கும் அதில் விளையாடும் அணிகள