ஐபிஎல்மற்றவர்களுக்கு எதிராக அப்படி ஆடலாம்.. ஆனால் பும்ராவிற்கு எதிரா அது முடியாது – ஆகாஷ் சோப்ரா விளக்கம்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது.