ஐபிஎல்யுவேந்திர சாஹல் பந்தில் ஸ்விட்ச் ஷாட் அடித்த மேக்ஸ்வெல் – வீடியோ உள்ளே.
இன்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் மீண்டும் விராட் கோலி ஆர்சிபிக்கு கேப்டனாக உள்ளார். இருந்தாலும் இன்று பேட்டிங்கில் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி