ஐபிஎல்நான் எவ்வளவு சொன்னாலும் என்னுடைய அப்பா சிலிண்டர் போடும் வேலையை விட மறுக்கிறார் – ரிங்கு சிங் உருக்கம்.
2023 ஐபிஎல் போட்டியின் போது முடியவே முடியாது என்று இருந்த நிலையில் எங்கேயோ தெரிந்த வெளிச்சம் போல திடீரென களத்தில் இறங்கி ரிங்கு செய்த மந்திரம் இன்னும் பல காலங்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும். ஆனால் இப்படி பல சாதனைகளை படைத்த ரிங்கு சிங் சாதரண குடும்பத்தை சேர்ந்