டெஸ்ட் போட்டி“சேண்ட் பேப்பர்” கொண்டுவரவில்லை? ENG – AUS பிரதமர்கள் ஆஷஸ்-க்காக மோதல். கலகலப்பாக முடிந்த சந்திப்பு – வீடியோ இதோ.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடையில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. அதாவது இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பரபரப்பை விளையாடி பின்னர் 2 விக்கெட்டுகள் மீ