ஐபிஎல்கடைசியில் அவர்களின் முடிவு தான் இறுதி – மூன்றாம் நடுவரின் சர்ச்சையான முடிவு குறித்து சங்கக்கார கருத்து.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடி