ஐபிஎல்தனி ஒருவனாக மாஸ் காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 1000வது ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து சாதனை.
ஐபிஎல் 2023தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் சிறப்பான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து வந்தனர். அதோடு 1000 ஐபிஎல் போட்டியில் தொடக்கமே