ஒரு நாள் போட்டிஇந்த வயசுலயே இப்படியா.. அவர் இன்னும் விளையாடனும் – குயின்டன் டி காக் குறித்து முன்னாள் இந்திய வீரர் கருத்து.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 3 இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா அணியும் 7 இடத்தில பங்களாதேஷ் அணியும் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. தென்னாபிரிக்கா அணி நடப்ப