ஒரு நாள் போட்டி“நமக்கு கப்புதான் முக்கியம்” இந்தியாவிடம் வெற்றி, தோல்வி கிடையாது – பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன் ஷிப் தொடரில் தான் இந்தியா கடைசியாக வென்றது. அதற்கு பிறகு நடந்த ஒரு உலக கோப்பை போட்டியிலும் கூட இந்தியாவினால் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இந்த நிலை சமீபத்தில் நடந்த சாம்பியன் ஷிப் உலக கோப்பை போட்டியோடு முடிவடையும் என்றிருந்த நிலையில் இந்த