ஐபிஎல்அவர்களுடன் எல்லாம் தொடர்பு வைத்து இருக்கிறார் – கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த அவரது மனைவி.
இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான முகமது ஷமியை கைது செய்த வேண்டும் என்று அவரின் மனைவி ஹசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி.