ஐபிஎல்“ஐபிஎல் மிகப்பெரிய போட்டிகளில் ஓன்று” வெளிப்படையாக கூறிய ஜிம்பாப்வே வீரர்.
ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் ஆட்டம் தற்போது நடந்தது வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ்சுடன் எக்கான ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடந்தது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முயற்சி செய்தது. அது சரியாக இருந்ததா என்று கேட்டல் கண்டிப்பாக சரியான