டெஸ்ட் போட்டிமுதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பழி வாங்கும் வகையில் முதல் செஷனில் தென்னாபிரிக்கா அணியை சுருட்டிய இந்திய அணி.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் செஷன் முடிவடைவதற்குள் தென் ஆப்பிரிக்கா 55 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்தையும் விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட