ஐபிஎல்கொல்கத்தாவ பாத்து கத்துக்கோங்க.. ஆரஞ்சு தொப்பி வாங்குனா மாட்டும் போதுமா – விமர்சித்த அம்பதி ராயுடு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதி போட்டியானது சென்னை மைதானத்தில் நடந்தநால் கொல்கத்த