ஐபிஎல்கடந்த வருடம் அவர் சிஎஸ்கேவிற்கு நெட் பவுலராக இருந்தார்.. இப்ப பாருங்க எப்படினு – முன்னாள் இந்திய வீரர்
உலக புகப்பெற்ற ஐபிஎல் 2024 தொடர்ந்து தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல அணி தங்களுடைய பல மற்றும் பலவீனத்தை அறிந்த நிலையில் அதிலிருந்து மேலும் முன்னேற முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் சொல்லவேண்டும் என்றார் பஞ்சாப் அணியை சொல்லலாம். சில தோல்விகளை பெற்றிருந்தாலும்