ஐபிஎல்ஐபிஎல் போட்டியில் தன்னுடைய முதல் 100 பதிவு செய்த புரூக் – இந்த போட்டியிலாவது வெல்வார்களா SRH?
ஐபிஎல் 2023தொடரின் இன் 19வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக ஹாரி புரூக் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக அ