ஒரு நாள் போட்டிஉலகக்கோப்பையில் தகுதி பெற்றதில் இருந்து இந்த உலகக்கோப்பை மிக மோசமாக இருந்தது – முத்தையா முரளிதரன்.
1975ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றதில் இருந்து, இது எங்களின் மோசமான ஆட்டமாகும் என்று முரளிதரன் கூறினார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 இலங்கைக்கு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த போட்டியில், இலங்கை அணி ஒன்பது லீக் போட்டிகளில் விளையாடியது, அங்கு அவர்கள